tag:blogger.com,1999:blog-4668459474199918870.post2811973333087108286..comments2023-06-01T04:44:35.049-07:00Comments on பெருநாழி: இணையத்தால் இணைவோம் !!!Anonymoushttp://www.blogger.com/profile/13572012265455204010noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4668459474199918870.post-79922036461802917352015-09-22T04:57:14.939-07:002015-09-22T04:57:14.939-07:00முன்னெடுப்பின் அகரம் நீங்கள் தானய்யா. உங்களின் பணி...முன்னெடுப்பின் அகரம் நீங்கள் தானய்யா. உங்களின் பணி வியக்க வைக்கிறது. எங்களின் முன்னெடுப்பு நீங்கள் தானய்யா. பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஐயா. Anonymoushttps://www.blogger.com/profile/13572012265455204010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668459474199918870.post-49253616879740541512015-09-22T04:55:39.188-07:002015-09-22T04:55:39.188-07:00தடம் இன்னும் செப்பனிடப்பட வேண்டுமய்யா. அது தான் நீ...தடம் இன்னும் செப்பனிடப்பட வேண்டுமய்யா. அது தான் நீங்கள் வந்து விட்டீர்களே? கணினித் தேர் கட்டாயம் புதுகைத் தமிழ் வீதியில் வலம் வரும்.<br />Anonymoushttps://www.blogger.com/profile/13572012265455204010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668459474199918870.post-31894562370923394502015-09-22T04:54:26.491-07:002015-09-22T04:54:26.491-07:00மிக்க நன்றி .உங்களது சுறுசுறுப்புக்கு முன்னால் நாங...மிக்க நன்றி .உங்களது சுறுசுறுப்புக்கு முன்னால் நாங்களெல்லாம் ஒன்றுமில்லை. உங்களின் பணி சிறக்க நாங்கள் கட்டாயம் துணை நிற்போம்.Anonymoushttps://www.blogger.com/profile/13572012265455204010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668459474199918870.post-25505573554516221872015-09-22T04:51:38.883-07:002015-09-22T04:51:38.883-07:00மிக்க நன்றியம்மா.மிக்க நன்றியம்மா.Anonymoushttps://www.blogger.com/profile/13572012265455204010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668459474199918870.post-2058599328104733572015-09-21T11:12:04.065-07:002015-09-21T11:12:04.065-07:00தமிழாசிரியர் கழக முன்னெடுப்பில் நாம் நடத்திய இணையப...தமிழாசிரியர் கழக முன்னெடுப்பில் நாம் நடத்திய இணையப் பயிற்சி முகாம் படங்களைப் போட்டு ஓராண்டுக்கு முந்தியே நாம் விதைத்த வெயர்வையை நினைவுபடுத்தி விட்டீர்கள் அய்யா. இன்றைய வளர்ச்சியை நம் அய்யா முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் பார்க்க வேண்டும் என்றுதான் அவர்களை அழைத்திருக்கிறோம். தாங்கள் எழுந்துவிட்டால் அது இயக்கமாக மாறும் என்பது எனக்குத் தெரியும்..வாங்க வாங்க..சரியான நேரத்தில்தான் எழுதத் தொடங்கியிருக்கிறீர்கள்..இனித் தொடர்ந்து பதிவிடுங்கள் அய்யா.நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668459474199918870.post-7422051319833215882015-09-21T09:53:18.200-07:002015-09-21T09:53:18.200-07:00அய்யா ..வாருங்கள் கணினித் தேரை வடம்பிடிப்போம்,,!
...அய்யா ..வாருங்கள் கணினித் தேரை வடம்பிடிப்போம்,,!<br /> வரலாற்றில் புதுகை மண்ணின் தடம் பதிப்போம்..!Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668459474199918870.post-4593716201972005292015-09-21T08:57:33.017-07:002015-09-21T08:57:33.017-07:00நீங்க வந்தாலே புதுகைத் தமிழாசிரியர்கழகம் வந்துவிடு...நீங்க வந்தாலே புதுகைத் தமிழாசிரியர்கழகம் வந்துவிடும் சார்....இனி...மிக்க நன்றி.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668459474199918870.post-29034668056648606122015-09-21T08:08:10.717-07:002015-09-21T08:08:10.717-07:00நிலவன் அண்ணாவின் சிறப்பே , சிரித்த முகத்துடன் வேலை...நிலவன் அண்ணாவின் சிறப்பே , சிரித்த முகத்துடன் வேலைவாங்குவதே தெரியாமல் வேலை வாங்கும் அழகுதான் இல்லையா சார்!! விழா கண்டிப்பாக வெற்றிபெறும்! நாம் அனைவரும் நம்மாலான பணிகளை செய்வோம்!! நன்றி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668459474199918870.post-6552017037192445032015-09-21T07:27:52.636-07:002015-09-21T07:27:52.636-07:00கட்டாயம் ஐயா. புதுக்கோட்டை பதிவர்களளின் வழிகாட்டி...கட்டாயம் ஐயா. புதுக்கோட்டை பதிவர்களளின் வழிகாட்டி தாங்கள் தான்.<br />மிக்க நன்றி ஐயா. தங்களின் வருகையை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.<br /> Anonymoushttps://www.blogger.com/profile/13572012265455204010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668459474199918870.post-72674214359531602302015-09-21T07:13:50.698-07:002015-09-21T07:13:50.698-07:00புதுகை வலைப் பதிவர் திருவிழாவில் சந்திப்போம் நண்பர...புதுகை வலைப் பதிவர் திருவிழாவில் சந்திப்போம் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com