tag:blogger.com,1999:blog-4668459474199918870.post6834316660400415397..comments2023-06-01T04:44:35.049-07:00Comments on பெருநாழி: தமிழ்ப்பூ உதிர்ந்தது !Anonymoushttp://www.blogger.com/profile/13572012265455204010noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4668459474199918870.post-78895614318976662852014-10-25T06:39:29.266-07:002014-10-25T06:39:29.266-07:00Nalarkanga sir. Pathukuren sir .. nandriNalarkanga sir. Pathukuren sir .. nandriAnonymoushttps://www.blogger.com/profile/13566337795376258566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668459474199918870.post-81100126269304908672014-10-24T08:32:20.232-07:002014-10-24T08:32:20.232-07:00மிக்க நன்றி அம்மா. தங்களின் தாயார் எவ்வாறு உள்ளார்...மிக்க நன்றி அம்மா. தங்களின் தாயார் எவ்வாறு உள்ளார்கள் ? நன்கு பார்த்துக் கொள்ளூங்கள்.
Anonymoushttps://www.blogger.com/profile/13572012265455204010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668459474199918870.post-6626036283393527082014-10-24T08:31:29.974-07:002014-10-24T08:31:29.974-07:00மிக்க நன்றி.
மிக்க நன்றி.
Anonymoushttps://www.blogger.com/profile/13572012265455204010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668459474199918870.post-25799457973222882022014-10-24T08:31:14.548-07:002014-10-24T08:31:14.548-07:00மிக்க நன்றி ஐயா, நான் எப்பொழுதாவதுதான் எழுதுவேன் ஐ...மிக்க நன்றி ஐயா, நான் எப்பொழுதாவதுதான் எழுதுவேன் ஐயா, தாங்கள் நினைத்தபடி அவ்வளவு முதன்மையானவன் இல்லை.
Anonymoushttps://www.blogger.com/profile/13572012265455204010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668459474199918870.post-83374715948745986642014-10-23T07:39:33.657-07:002014-10-23T07:39:33.657-07:00Vanakam sir. Thangalin valaipakathirku vandhu nalk...Vanakam sir. Thangalin valaipakathirku vandhu nalkal pala sendru vittana. Thangalin padhivai pahirndhu konda nodiyil irundhu tamizhuku nam ena seithom enum kelvi ennul varuhiradhu.. tamizh vadivil en karuthai padhivu seiyamaiku ennai manithu vidungal. Idharkaha neram odhuka mudiyadha soozh nilai. Nandri sir.. thodara muyarchikirenAnonymoushttps://www.blogger.com/profile/13566337795376258566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668459474199918870.post-51924013832598802402014-10-22T22:17:36.225-07:002014-10-22T22:17:36.225-07:00நல்ல பதிவு...அவர் மறைந்தாலும் அவரின் எழுத்து வாழும...நல்ல பதிவு...அவர் மறைந்தாலும் அவரின் எழுத்து வாழும்..Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668459474199918870.post-42760329302139232972014-10-22T19:52:19.828-07:002014-10-22T19:52:19.828-07:00வணக்கம் ஐயா..
தங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில்...வணக்கம் ஐயா..

தங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.

வலைச்சர இணைப்பு
http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_50.html

நன்றி'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668459474199918870.post-43880450599475964032014-10-22T08:48:19.790-07:002014-10-22T08:48:19.790-07:00மிக்க நன்றி ஐயா. இராஜம் கிருஷ்ணன் போன்ற ஆளுமைகளை த...மிக்க நன்றி ஐயா. இராஜம் கிருஷ்ணன் போன்ற ஆளுமைகளை தமிழுலகம் கண்டு கொள்ளவில்லையே என்ற ஆதங்கத்தில் இதை எழுதினேன். மிக்க நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/13572012265455204010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668459474199918870.post-50059315299945302422014-10-22T08:46:15.807-07:002014-10-22T08:46:15.807-07:00மிக்க நன்றி ஐயா. தங்களுடைய வேலைப்பளூவிலும் என் தளத...மிக்க நன்றி ஐயா. தங்களுடைய வேலைப்பளூவிலும் என் தளத்தைப் பார்வையிட்டுப் பின்னூட்டம் வழங்கியுள்ளீர்கள் ஐயா. மிக்க நன்றி.மெத்த மகிழ்ச்சி.Anonymoushttps://www.blogger.com/profile/13572012265455204010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668459474199918870.post-72417535684902813762014-10-22T07:56:03.750-07:002014-10-22T07:56:03.750-07:00எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668459474199918870.post-49067788448196462022014-10-22T07:42:36.402-07:002014-10-22T07:42:36.402-07:00தமிழ்எழுத்தாளர்களின் இறுதிக்காலம் இத்தகைய கொடூரமாக...தமிழ்எழுத்தாளர்களின் இறுதிக்காலம் இத்தகைய கொடூரமாக இருக்கவேண்டியதில்லை. இதுபோன்ற எழுத்தாளர்கள் தமிழில் கவனிப்பாரற்றுக் கிடக்கிறார்கள் அவர்களை கைதூக்கி விட்டு தமிழ் இலக்கியம் சாகாமல் காப்பாற்ற வேண்டியது நம் கடமை மட்டுமல்ல. இராஜம் கிருஷ்ணனின் வாழ்வு நமக்குத் தரும் பாடம். --- புதுமைப் பித்தனும் இப்படித்தான் இன்றைய பெருமைகள் ஏதுமின்றி இறந்துபோனார். “செத்தபின ்எனக்கு நினைவு மண்டபம் கட்டாதீர்“ என்று அவர் கிண்டல் கவிதையே எழுதினார்... மக்கள் பிரச்சினைகளை நேரடியாகச் சென்று களஆய்வுகள் செய்து அவர் எழுதிய நாவல்களைக் கிண்டல் செய்தவர்கள் உண்டு. அவரது கடைசிநேரத்தில் நமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தோழர்கள் செய்த உதவிகள் பல... அவரது மறைவுக்கு -இன்றைய செய்தித்தாளில்- இரங்கல் தெரிவித்திருந்த கட்சிகள் சிபிஎம் மற்றும் சிபிஐ இரண்டும்தான் கவனித்தீர்களா? காலம் இவரைக் காப்பாற்றி வரலாற்றில் எழுதிக்கொண்டது!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com