பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Sunday, 11 August 2013

தமிழ் முதல் தாள் – வளரறி மதிப்பீடு – [ அ ]


.
திறன்
நோக்கம்
பாடம்
செயல்பாடு



1


கேட்டல்
ஒலிப்புப் பிழைகளை
இனங்காணல்
இயல் -1
வாழ்த்து
உளக உயிர்கலைப்
படைத்தும் காத்தும்
அளித்தும் அலவர்ர
திறுவிழையாடல்கலைப்
புறிபவர் இரைவர்.


2


கேட்டல்
மையக்
கருத்தைக் கூறுதல்
இயல் -1
வாழ்த்து
நமக்கெல்லாம் தலைவர்,
உயிர்களைப்
படைத்தும் காத்தும்
அழித்தும் அளவிலாச்
 செயல் புரிபவர்
இறைவன்.


3




கேட்டல்
வரிசைப்
படுத்திக் கூறுதல்
இயல் -1
வாழ்த்து
நிலைபெறுத்தல்,
நீக்கல்
உளவாக்கல்,



4


பேசுதல்
தங்கு தடையின்றிப் பேசுதல்
இயல் -1
வாழ்த்து
கம்பராக மாறி 
தன்னை
அறிமுகப்படுத்திக்
 கொள்ளல்


5



பேசுதல்


மயங்கொலிப் பிழையின்றிப் பேசுதல்


இயல் -1
வாழ்த்து


ஏரெழுபது,சிலையெழுபதில்
கம்பரின் கவிவண்ணம்
களிப்புடை உணர்வு தரும்
கலையோவியம்.

No comments:

Post a Comment