பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Saturday, 2 January 2016

வாழ்த்துகள்


3 comments:

 1. நிலவன் ஐயாவிற்கு வணக்கம். நான் அகராதியைப் படித்துக் கொண்டிருந்தபோது இச்சொற்கள் மிகவும் அழகாக இருந்தன.ஞகர ஓசை தமிழுக்கே அழகு அன்றோ ? மேலும் தாங்கள் என் கவிதையைப் படிப்பதென்பதே எனக்குக் கிடைத்த பெரும்பேறு. இனியும் எளிமையாகக் கவிதை படைக்க முயல்கிறேன் ஐயா. மிக்க நன்றி.

  ReplyDelete
 2. அக்கவிதையில் குஞ்சுறை என இருக்க வேண்டும் . தட்டச்சில் பிழை. என்வே அதனை நீக்கி விட்டேன் ஐயா. இச்சொற்கள் அனைத்தும் ந. சி. கந்தையாவின் செஞ்சொல் அகராதியில் கண்டெடுத்தவை. மிக்க நன்றி ஐயா. அனைவரும் பொறுத்தருள்க.

  ReplyDelete
 3. அருமை...
  அழகான வாழ்த்து...

  ReplyDelete