பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Wednesday 17 February 2016

வீதி கலை இலக்கியக் களம், புதுக்கோட்டை - 24 ஆம் இலக்கியச் சந்திப்பு - அனைவரும் வருக.3 comments:

  1. நல்லது குரு. மின்னஞ்சல் கட்செவி வழியாகவும் செய்திகளைப் பகிரலாம். அடுத்த மாதம் 25ஆம் சந்திப்பு. சிறப்பாக நடத்திட இந்தச் சந்திப்பின்போதே திட்டமிட வேண்டும். அதற்கான ஆலோசனைகளையும் கேட்டுப் பெறுக. நானும் இமமாதக் கூட்டத்திற்கான அழைப்பைப் புதிய நண்பர்களோடு பகிர்கிறேன். நன்றி.

    ReplyDelete
  2. ஆமாம் நீங்கள் இன்னும் தமிழ்மணம் திரட்டியில் உங்கள் வலைப்பக்கத்தை இணைக்க வில்லையா? இணைக்கவும்.

    ReplyDelete
  3. விழா சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete